News January 21, 2026

ராணிப்பேட்டையில் திடீர் மாற்றம்!

image

ராணிப்பேட்டை காவல் ஆய்வாளராக இருந்த சசிகுமார் கண்ணமங்கலத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது சுரேஷன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அரக்கோணம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி, செங்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது ஆய்வாளராக நிர்மலா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!