News January 21, 2026

மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

image

வாலாஜாவில், SIR பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்யும் பணிகளுக்கான கால அவகாசம் வரும் ஜனவரி 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நேற்று (ஜன.20) அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!