News January 21, 2026

திருவாரூரில் நடமாடும் பாஸ்போர்ட் சேவை

image

திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலர் ஷரணப்பா தல்வார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடமாடும் பாஸ்போர்ட் சேவை வாகனம் வரும் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த சிறப்பு வாகனம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பம் பெறுதல், விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகளை எளிதாக பெற்று கொள்ளலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News February 12, 2026

தீங்கிழைக்கும் செயலிகள் காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் APK என்று WhatsApp telegram SMS ஆகியவற்றை அனுப்பப்படும் செய்திகளை கிளிக் செய்ய வேண்டாம் மோசடியில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தி உள்ளது. குற்றவாளிகள் கோழி அல்லது தீங்கிழைக்கும் ஆண்ட்ராய்டு செயலிகளை அதிகாரப்பூர்வ அல்லாத செயலை விற்பனை தளங்கள் மூலமாக பரப்புகின்றனர் அது போன்ற செய்திகளை தவிர்க்குமாறு மாவட்ட அலுவலகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

News February 11, 2026

மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அதன்படி இன்று (பிப்.11) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் தலைமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் புதிதாக மனு கொடுக்க வந்த – 23 மனுதாரர்களிடம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரடியாக புகார் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

News February 11, 2026

திருவாரூர்: இனி Gpay, Phonepe, paytm தேவையில்லை!

image

திருவாரூர் மக்களே.. இனி Gpay, Phonepe, paytm தேவை இல்லை. இண்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி உள்ளது. இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்ப, பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த இண்டர்நெட் தேவை இல்லை. இதனை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க!

error: Content is protected !!