News January 21, 2026
ஹேப்பி பர்த்டே சந்தானம்!!

நக்கல், நையாண்டி கலந்த இவரின் ஒன் லைன்களுக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. கலாய் மன்னன் சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள். ஹீரோவாக கலக்கினாலும், இன்னும் Vintage காமெடி சாண்டாவைதான் ரசிகர்கள் அதிகமாக விரும்புகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ‘மதகதராஜா’ பட வெற்றியே அவரை ண்டும் காமெடி ரோலில் பார்க்க ரசிகர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு சாட்சி. உங்களுக்கு பிடித்த சந்தானம் காமெடியை சொல்லுங்க.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.