News January 21, 2026
திருப்பத்தூரில் மலிவு விலையில் வீடுகள்!

திருப்பத்தூர் மாவட்ட மக்களே.., இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் இங்கே <
Similar News
News February 5, 2026
திருப்பத்தூர்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

திருப்பத்தூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <
News February 5, 2026
அறிவித்தார் திருப்பத்தூர் எஸ்.பி!

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆலங்காயம், காவலூர், அம்பலூர், வாணியம்பாடி, உமராபாத், குருசிலாப்பட்டு, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி காவல் நிலையங்கள் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர்கள் 13 பேரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி பணி மாறுதல் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக காரணங்களுக்காக பணி மாறுதல் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
News February 5, 2026
வாணியம்பாடி: அரசு மருத்துவர் தற்கொலை!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராக கடந்த பல மாதங்களாக பணியாற்றி வந்த, சிவசுப்பிரமணியம் என்பவர் நேற்று (04.02.2026) வாணியம்பாடியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். இந்நிலையில், சிவ சுப்பிரமணியத்தின் உடலை மீட்டு வாணியம்பாடி நகர காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


