News January 21, 2026
தஞ்சை: மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

தஞ்சாவூர், விழுப்புரம், திருப்பூர், மதுரை ஆகிய 4 இடங்களில் மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் கொள்கைகளைக் கண்டித்து, மண்டல அளவிலான பெருந்திரள் தர்ணா போராட்டத்தை பிப்.4 நடத்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தஞ்சாவூரில் மாநிலப் பொதுச் செயலர் சாமி. நடராஜன் தலைமையில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.