News January 21, 2026

தேர்வு கிடையாது.. ₹25,000 சம்பளம்: APPLY HERE

image

ஆதார் மையங்களில் சூப்பர்வைசர்/ ஆபரேட்டர் பிரிவுகளில் காலியாகவுள்ள 282 இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: 10th, 12th, ITI. தேர்வு முறை: சான்றிதழ் சரிபார்ப்பு. சம்பளம்: ₹25,000 முதல் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜன.31. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யுங்கள்.

Similar News

News February 14, 2026

தங்கம் வைத்திருப்போருக்கு எச்சரிக்கை

image

2026-ல் புதிய விதிகளின்படி, நகைகளை தாமதமாக விற்றால் உங்களின் வரிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதாவது, வாங்கிய தங்கத்தை 2 ஆண்டுகளுக்கு பின் விற்பனை செய்தால், அது நீண்ட கால மூலதன ஆதாயமாக கருதப்பட்டு 12.5% வரி விதிக்கப்படும். முன்பிருந்த இண்டெக்சேஷன் பலன் இப்போது கிடையாது. அதேநேரத்தில், 2 ஆண்டுகளுக்குள் தங்கத்தை விற்றால் குறுகிய கால முதலீடாக கருதி, வருமான வரி வரம்புப்படி வரி வசூலிக்கப்படும்.

News February 14, 2026

கார்களின் விலை ₹55,000 குறைந்தது.. இன்ப அதிர்ச்சி

image

கார் வாங்கப் போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், மாருதி தனது Ignis, Baleno, Fronx, Grand Vitara, Jimny போன்ற மாடல்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹1,75,000 வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மாடல் கார்களுக்கு எவ்வளவு சலுகை என்று மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News February 14, 2026

சூரஜ் குடும்பத்திற்கு ₹5 லட்சம்.. தவெக உறுதி

image

சேலம் கூட்டத்தில் உயிரிழந்த சூரஜின் குடும்பத்திற்கு உதவுவோம் என அம்மாவட்ட தவெக தலைமை உறுதியளித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூரஜின் குடும்பத்திற்கு ₹5 லட்சம் தருவதாகவும், அவருடைய குழந்தைகளின் முழு படிப்பு செலவை ஏற்பதாகவும் சேலம் மாவட்ட தவெக தெரிவித்துள்ளது. முன்னதாக, விஜய் தங்களுக்கு உதவுவதாக வாக்குறுதி அளிக்காத வரை உடலை வாங்கமாட்டோம் என சூரஜின் குடும்பம் போராடியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!