News January 21, 2026
திண்டுக்கல்லில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

திண்டுக்கல்லில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (ஜன.22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, பழனி பேருந்து நிலையம், புதிய தாராபுரம் ரோடு, தலைமை தபால் நிலையம் பகுதி, மதனபுரம், அயம்புள்ளி ரோடு, சன்னதி வீதி, பாரதி நகர், திருஆவினன்குடி, அரசு தலைமை மருத்துவமனை, பாளையம், ஆர்.எப்.ரோடு தெற்கு பகுதி, ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
Similar News
News February 3, 2026
திண்டுக்கல்: தொழில் தொடங்க ரூ.3 லட்சம் கடன்

திண்டுக்கல் மக்களே, மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு மத்திய அரசு “உத்யோகினி யோஜனா” திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கடன் உதவி வழங்குகிறது. இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News February 3, 2026
BREAKING: பழனியில் இளம்பெண் படுகொலை

பழனி அருகே இன்று காலை சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையிலான போலீசார், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். விசாரணையில் அப்பெண்ணின் பெயர் கீதா (25) என்பது தெரியவந்தது.
News February 3, 2026
திண்டுக்கல்: POST OFFICE வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு:<
(இந்த தகவலை SHARE பண்ணுங்க)


