News January 21, 2026
பிஎஃப் குறைதீர்க்கும் கூட்ட தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் ஜனவரி மாதத்திற்கான வருங்கால வைப்பு நிதி குறைதீர்க்கும் கூட்டம் முகாம் வருகிற 27ம் தேதி நெல்லை மாவட்டம் ஏர்வாடி தெற்கு மெயின் ரோடு மாஸ்டர் மகாலில் நடைபெற உள்ளது. பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ சார்ந்த உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவோர், தொழிலதிபர்கள் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் தொழில் நிறுவன அமைப்புகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.
Similar News
News March 18, 2026
நெல்லை: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.
News March 18, 2026
நெல்லை: மக்களே உடனே செக் பண்ணுங்க

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று நாம் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நீங்கள்<
News March 18, 2026
நெல்லை: தேர்தலுக்கு பின் அதிமுக இருக்காது – ஓபிஎஸ்

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வீரவநல்லூரில் இன்று அளித்த பேட்டியில், அதிமுக கோட்டை என எதுவும் இல்லை. அதில் ஓட்டை விழுந்து நிறைய காலம் ஆகிவிட்டது. தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது. நான் பதவியை எதிர்பார்த்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையவில்லை தொண்டனாகத் தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தேன்.
ஸ்டாலின் உத்தரவிட்டால் தான் நான் மீண்டும் தேர்தலில் போட்டுயிட முடியும் என்றார்.


