News January 21, 2026
திருப்பத்தூர் மாவட்டம் ரோந்து பணி விவரங்கள்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜன-20 இரவு முதல் விடியர் காலை வரை மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள். ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் சப் டிவிஷன் என அனைத்து போலீஸ் அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் உள்ளனர். அவர்களின் செல் போன் எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அவசர காலத்தில் காவலர்களை அழைக்கலாம்.
Similar News
News February 4, 2026
திருப்பத்தூர்: கேஸ் சிலிண்டர் இருக்கா? இது கட்டாயம்

திருப்பத்தூர் மக்களே எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் எல்பிஜி (LPG) கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், ஹெச்பிசி போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். வேறு எதேனும் உதவி தேவைப்பட்டால் 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். (கேஸ் சிலிண்டர் வைத்துள்ளோருக்கு SHARE பண்ணுங்க)
News February 4, 2026
திருப்பத்தூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News February 4, 2026
திருப்பத்தூர்: நம்ப வைத்து முதுகில் குத்திய காதல் மன்னன்- TWIST!

ஜோலார்பேட்டை அருகே சந்தைக்கோடியூர் கேசவ ரெட்டி தெருவை சேர்ந்தவர் சிவகுமார் மகன் சதீஷ் (33) இவருக்கு திருமணமாகி மூன்று வயதில் குழந்தை ஒன்று உள்ளது. தனக்கு திருமணமானதை மறைத்து ஜோலார்பேட்டை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் திருமண ஆசை வார்த்தை கூறி சதீஷ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரில் ஜோலார்பேட்டை போலிசார் நேற்று (பிப்.3)சதிஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


