News January 20, 2026

நீலகிரி: வீட்டிலிருந்தே இனி கட்டணம் செலுத்தலாம்!

image

நீலகிரி மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்!<> TNEB செயலி<<>> அல்லது அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவது எளிது. உங்கள் பெயர் மற்றும் EB கணக்கு எண்ணை பதிவு செய்து, செலுத்த வேண்டிய தொகையை காட்டும். அதை UPI அல்லது Netbanking மூலம் செலுத்தலாம். மேலும் தகவல்களுக்கு, 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்புகொள்ளவும். இந்த தகவலை SAVE செய்து மற்றவருக்கு SHARE செய்யுங்கள்.

Similar News

News April 20, 2026

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

image

நீலகிரி மாவட்டம், உதகை-கூடலூர் சாலையில் அமைந்துள்ள அனுமாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி (56). கணவர் இறந்துவிட்டார். கடந்த 11-ஆம் தேதி இரவு குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு வெளியேறிய பார்வதி 2 நாள்களாகியும் திரும்ப வராததால் வனத் துறை மற்றும் காவல் துறையினருக்கு நேற்று தகவல் அளித்தனர். அப்போது கற்பகம் காப்புக் காட்டில் புலி தாக்கி பார்வதி உயிரிழந்ததை உறுதி செய்து உடலை கைப்பற்றினர்

error: Content is protected !!