News January 20, 2026

சென்சார் போர்டை சாடிய ‘ஜன நாயகன்’ பட தயாரிப்பாளர்

image

‘ஜன நாயகன்’ படம் தொடர்பான வழக்கின் விசாரணை ஐகோர்ட்டில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை சென்சார் போர்டு டிச.19-ல் பார்த்த நிலையில் மறு தணிக்கை என ஜன.5-ம் தேதிதான் தெரிவிக்கப்பட்டதாக ஜன நாயகன் படக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது. சென்சார் போர்டிடம் வெளிப்படைதன்மை இல்லை எனவும் சாடியுள்ளது. படத்திற்கு எதிரான புகார் குறித்த தகவலை சென்சார் போர்டு கொடுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டுள்ளது.

Similar News

News April 20, 2026

முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

image

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.

error: Content is protected !!