News January 20, 2026

திருச்சியில் குடிநீர் விநியோகம் ரத்து

image

திருவரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி நாளை ஜன.21-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் மத்திய சிறைச்சாலை, செம்பட்டு, காஜாமலை, கிராப்பட்டி, எடமலைப்பட்டி புதூர், பஞ்சப்பூர், அரியமங்கலம், மேலகல்கண்டார் கோட்டை, அம்மா மண்டபம், திருவானைக்கோவில், மேலூர் சங்கிலியாண்டபுரம், அரியமங்கலம் ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம் இருக்காது என மாநகராட்சி ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். SHARE IT.!

Similar News

News April 20, 2026

திருச்சி: சாக்கடையில் விழுந்தவர் பலி

image

திருச்சி, முசிறி புதிய பேருந்து நிலையம் அருகில் மாதா கோவில் தெருவை சேர்ந்த சரவணன் என்பவர், மது போதையில் சாக்கடையில் விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை தூக்கி மேலே அமர வைத்தனர். ஆனால் மீண்டும் போதையில் தடுமாறி சாக்கடையில் விழுந்தார் அருகில் இருந்தவர்கள் முசிறி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல பரிசோதனை செய்தபோது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!