News January 20, 2026
நெல்லை: இன்று இங்கெல்லாம் மின் தடை!

வள்ளியூர், கருங்குளம், திசையன்விளை, மேலப்பாளையம், விஜயாபதி, பாளை, ரெட்டியார்பட்டி ஆகிய இடங்களில் இன்று (ஜன 20) மின் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. செம்பாடு, கிழவனேரி, குமாரபுரம், சீலாத்தி குளம், இடையன்குடி, அப்புவிளை, கொட்டிகுளம், ஹமீபுரம், கூத்தன்குழி, உதயத்தூர், செங்குளம், புதுக்குளம், மகிழ்ச்சி நகர், திருநகர் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் 9 – 2 மணி வரை ஒரு சில பகுதிகளில் 5 மணி வரை மின் தடை. *ஷேர்
Similar News
News February 17, 2026
நெல்லை: GH-ல் பிரச்சனையா? இனி இதை பண்ணுங்க!

நெல்லை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையங்களில் பெட் இல்லை, சிகிச்சைகள் சரியா தரத்தில் இல்லை என புகார் எழுதா?? இனிமே நீங்க செல்லும் போது இது நடந்தா?? தயங்கமா நெல்லை மாவட்ட சுகாதார அதிகாரிக்கு 0462-2573129 அழைத்து தெரியப்படுத்துங்க.. உங்க புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கபடும்.இதை மற்றவர்களுக்கு தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க, மறக்காம நீங்க SAVE பண்ணுங்க.
News February 17, 2026
திருநெல்வேலி: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

பாளையை சேர்ந்தவர் ஜோஸ்பின் சாலமன்(29). பாளை தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு எடுத்து வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் முதல்வர் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் ஜோஸ்பின் சாலமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
News February 17, 2026
திருநெல்வேலி மாவட்ட தாசில்தார்கள்

நெல்லை மக்களே, உங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க தாசில்தார் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
▶️திசையன்விளை- 9384094224
▶️சேரன்மகாதேவி- 9384094223
▶️மானூா்- 9384094222
▶️இராதாபுரம்- 9445000674
▶️நாங்குநேரி- 9445000673
▶️அம்பாசமுத்திரம்- 9445000672
▶️பாளையங்கோட்டை- 9445000669
▶️திருநெல்வேலி- 9445000671
(அலுவக நேரத்தில் மட்டும் அழைக்கவும்)
*ஷேர் பண்ணுங்க


