News January 20, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.19) இரவு 10 முதல் இன்று (ஜன. 20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

Similar News

News February 12, 2026

தஞ்சை – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டம்

image

தஞ்சை – திருவாரூர் – காரைக்கால் புதிய ரயில் பாதை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாராகிவிட்டதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் இன்று உறுதி செய்துள்ளார். டெல்டா மாவட்டங்களின் வணிகம், சரக்கு போக்குவரத்து மற்றும் ஆன்மீகச் சுற்றுலாவை மேம்படுத்த இத்திட்டம் பெரிதும் உதவும். விரைவில் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவாகத் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்: டாக்டர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக இருந்து வருபவர் கோபிநாத் (38). இவர் கடந்த 15 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு துணையாக இருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் கோபிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின்‌ கீழ் நடவடிக்கை

error: Content is protected !!