News January 20, 2026

ராணிப்பேட்டை சிறுமி விவகாரம்: வதந்திகளை நம்ப வேண்டாம்!

image

​ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், இன்று பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவலை மாவட்ட காவல் துறை மறுத்துள்ளது.​ பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகார் மற்றும் சிறுமியின் நேரடி வாக்குமூலத்தின் (e-Sakshya) அடிப்படையில் மட்டுமே போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!