News January 19, 2026
திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

திருச்சி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
Similar News
News January 23, 2026
திருச்சி: ரூ.35,000 சம்பளத்தில் இந்தியன் வங்கியில் வேலை!

இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை<
News January 23, 2026
திருச்சி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை – ஆட்சியர்

திருச்சியில் நாளை ஜன.24 ஆம் தேதி அரசு அலுவலகங்கள் மட்டுமே இயங்கும் எனவும் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதில், கடந்த டிச.30 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசியௌ முன்னிட்டு, விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய, நாளை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
டிச.30 அன்று பள்ளிகளுக்கு ஏற்கனவே அரையாண்டு விடுமுறை அளிக்கபட்டதால், நாளை பள்ளிகள் இயங்காது என ஆட்சியர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
News January 23, 2026
திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேண்டுமா?

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு <


