News May 6, 2024
அஜாக்கிரதையால் பலியாகும் இளைஞர்கள்

நண்பர்களோடு சுற்றுலாச் செல்லும் இளைஞர்கள், அஜாக்கிரதையால் பலியாவது சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது. விடுமுறை தினத்தைக் கழிக்க, கொண்டாட்ட மனநிலையோடு நீர்நிலைகளில் குளிக்கும் அவர்கள், விளையாட்டாக ஆழமான பகுதிகளுக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர். அசம்பாவிதங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும், இளைஞர்களும் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 10, 2026
கடலூர்: அமைச்சர் அறிக்கை வெளியீடு

அமைச்டர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 11ம் தேதி மாலை வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் எதிரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். அதுசமயம் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு’’ அவர் தெரிவித்துள்ளார்.

புதுவை: தேர்தல் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 9) வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டோருக்கு இன்று (ஏப்ரல் 10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு மே 5-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.