News January 19, 2026
கரூர்: உங்கள் பகுதியில் ரோடு சரியில்லையா?

கரூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<
Similar News
News January 30, 2026
கரூரில் இங்கெல்லாம் மின்தடை!

கரூரில் இன்று (30.1.2026) மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். இதனால் கரூர் ஜவுளி பூங்கா, வையப்பம்பட்டி, ஆறு ரோடு, ஆட்டையாம்பரப்பு, எஸ்.ஜி.புதூர், கருப்பம்பாளையம், மணல்மேடு, தும்பிவாடி, காக்காவாடி, பள்ளப்பாளையம், குன்னம்பட்டி மற்றும் தாதம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
News January 30, 2026
அறிவித்தார் கரூர் ஆட்சியர்!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று 30.1.26 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எரிவாயு நுகர்வோர்கள் மேற்படி நாளில் நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
News January 30, 2026
கரூர் சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணி தீவிரம்

கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா உத்தரவின்படி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போலீஸ் ரோந்துப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் குற்றச் செயல்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான நடமாட்டங்கள் இருந்தால், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கோ அல்லது அவசர உதவி எண்களுக்கோ அழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


