News January 19, 2026
ஈரோடு: 10th போதும் அரசு வங்கியில் வேலை APPLY NOW

ஈரோடு மக்களே ரிசர்வ் வங்கியில் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் மாநில மொழி எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். சம்பளம் ரூ.24,250-53,330 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 4-ம் தேதி வரை இங்கே <
Similar News
News March 9, 2026
ஈரோடு: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்: தேர்வு இல்லை!

ஈரோடு மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 9, 2026
அறிவித்தார் ஈரோடு கலெக்டர்! GOOD NEWS

ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் லிட்டருக்கு ரூ.5 ஊக்கத்தொகை வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார். அரசு வழங்கும் ரூ.3 உடன் ஆவின் சார்பில் ரூ.2 கூடுதலாக வழங்கப்படுகிறது. மேலும், காப்பீடு, மருத்துவ வசதி மற்றும் கடன் போன்ற சலுகைகளைப் பயன்படுத்தி உற்பத்தியாளர்கள் அதிக அளவில் பால் வழங்கிப் பயனடையுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News March 9, 2026
கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலை திறப்பு

கொடுமுடியில் அமைந்துள்ள மறைந்த பழம் பெறும் நடிகையும், திரைப்பட பின்னணிப் பாடகியுமான பத்ம ஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள் திருஉருவச் சிலையை காணொளி காட்சி வாயிலாக நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தொடர்ந்து அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கே.ஈ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் மற்றும் கே.பி.சுந்தராம்பாள் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


