News January 19, 2026
ராணிப்பேட்டை: கோயில் சென்றவருக்கு 16 சவரன் விபூதி!

கலவை அடுத்த சப்தார்பேட்டையை சேர்ந்த கூலித்தொழிலாளி அன்சர் (42). இவர் கடந்த ஜனவரி 17-ம் தேதி மழையூர் கிராம கோயில் திருவிழாவிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். விழா முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டிலிருந்த 16 பவுன் நகை திருடபட்டத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து கலவை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News April 20, 2026
ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.