News January 19, 2026

பல்லடம்: நள்ளிரவில் பரபரப்பு சம்பவம்!

image

பல்லடம் நகராட்சி 6வது வார்டு கரையாம்புதூர் பகுதியில், நள்ளிரவு நேரங்களில் திருடர்கள் டார்ச் லைட் அடித்து பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுச் செல்கின்றனர். பொங்கல் விடுமுறையில் வெளியூர் சென்றவர்களின் வீடுகளைக் குறிவைத்து இச்செயல் நடப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் உரிய விசாரணை நடத்தி, திருடர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News April 20, 2026

திருப்பூரில் குடும்ப தகராறில் விபரீதம்

image

ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன். குடும்பச் சண்டை காரணமாகத் தாய் வீடு சென்ற இவரது மனைவியை அழைக்க திருப்பூர் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட மனவருத்தத்தில், மாமனார் வீட்டிலேயே தாமரைச்செல்வன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!