News January 19, 2026

ராணிப்பேட்டை: சிறுவன் துடிதுடித்து பலி

image

மாங்குப்பத்தை சேர்ந்தவர்கள் கீர்த்திவாசன் (15), அருண்குமார், பார்த்தசாரதி. இவர்கள் 3 பேரும் நேற்று (ஜன.18) இருசக்கர வாகனத்தில் ரசூல் பேட்டை சென்று கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி 3 பேரும் கீழே விழுந்ததில் மூவரும் படுகாயமடைந்தனர். இதில் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கீர்த்திவாசன் நேற்று (ஜன.18) உயிரிழந்தார்.

Similar News

News April 20, 2026

ராணிப்பேட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பாதுகாப்பு பணிக்கு சிறப்பு காவலர்களாக நியமிக்கப்படும் முன்னாள் படை வீரர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,400 வரையும் மதிப்பூதியம் வழங்கப்படும். இதற்கு முன்னாள் படை வீரர்கள் விருப்ப மனுக்களை வேலூர் மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தில் அளிக்கலாம் என மாவட்ட கலெக்டர், தேர்தல் அதிகாரி சந்திரகலா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!