News January 18, 2026
குமரி: Spam Calls-க்கு இனி END CARD

குமரி மாவட்ட மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
Similar News
News April 2, 2026
குமரி: இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <
News April 2, 2026
நாகர்கோவில்: பதவியை ராஜினாமா செய்த மேயர்?

நாகர்கோவில் மாநகராட்சி மேயராக உள்ள மகேஷ் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்களையும் அவர் சந்தித்து வருகிறார். இந்நிலையில் மேயர் பதவியில் இருந்து விலகும் வகையில் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் இன்னும் ஏற்கப்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை.
News April 2, 2026
குமரி: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி EASY!

குமரி மக்களே உங்கள் வீட்டின், வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். <


