News May 6, 2024
கிருஷ்ணகிரி உள்ள பைரவர் நிலையம்!

கிருஷ்ணகிரியில் உள்ள பைரவர் சுவாமி ஆசிரமம் ஒரு ஆன்மீக மையமாக செயபட்டு வருகிறது. 2013இல் தொடங்கப்பட்ட இந்த நிலையம், பைரவ சுவாமி என்பவரால் தொடங்கப்பட்டது. இது, கடவுள் பக்தி, பூஜைகள், திருவிழாக்கள் போன்றவையை எடுத்துரைக்கிறது.இந்த நிலையம், கந்திக்குப்பம் அருகே அடர்ந்த காட்டில் ஸ்ரீ பைரவநாதர் கோயில் உள்ளது. மக்கள் பலரும் இந்த அசிரமத்திற்கு வருகை புரிகின்றனர்.
Similar News
News July 5, 2025
கிருஷ்ணகிரி தொழிலாளர்களுக்கு ரூ.3000 பென்சன் திட்டம்

அமைப்பு சாரா தொழிலார்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். இ<
News July 5, 2025
இ-ஷ்ரம் கார்டு மூலம் யாரெல்லாம் பயன்பெறலாம்

கட்டுமான தொழிலார்கள், விவசாயக்கூலிகள், வீட்டு வேலை செய்வோர், சலவை தொழிலாளர், எலக்ட்ரிஷியன், ஓலா, ஊபர், ஸ்விக்கி, சோமட்டோ ஊழியர்கள் போன்ற தினக்கூலி பெறும் தொழிலாளர்கள் போன்ற ESIC or EPFO போன்ற திட்டங்களில் கீழ் வராத தொழிலார்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார்களாக கருதப்படுவர். இவர்கள் அனைவரும் இ-ஷ்ரம் கார்டு மூலம் மத்தியஅரசு திட்டங்களை பெற முடியும். *உங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களுக்கு பகிரவும்*
News July 5, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று மின்தடை 1/3

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஜுலை.5) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ஓசூர், ஜுஜுவாடி, பேகேப்பள்ளி, குருபரப்பள்ளி, வி.மாதேப்பள்ளி, சின்னகொத்தூர், காளிங்கவரம் ஆகிய துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. <<6948184>>மின்தடை ஏற்படும் பகுதிகள்<<>>. *உங்கள் பகுதியினருக்கு பகிரவும்.*