News May 6, 2024
மதுரை: 15 சிறைவாசிகள் தேர்ச்சி

மதுரை மத்திய சிறையில் +2 தேர்வு எழுதிய 15 சிறைவாசிகளும் தேர்ச்சி பெற்றனர். இதில்
536 மதிப்பெண்கள் பெற்று சிறைவாசி ஆரோக்கிய ஜெய பிரபாகரன் முதலிடம் பிடித்தார். 532 மற்றும் 506 மதிப்பெண்கள் பெற்று அலெக்ஸ் பாண்டியன் மற்றும் அருண்குமார் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றனர். தேர்வில் வெற்றி பெற்ற சிறைவாசிகளை சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் உடன் உள்ள சிறைவாசிகள் பாராட்டி, வாழ்த்தினர்.
Similar News
News July 5, 2025
10th முடித்தவர்களுக்கு ரயில்வே வேலை!

மதுரை மக்களே இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 6238 டெக்னீசியன் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு 10,12, ஐடிஐ முடித்தவர்கள் இந்த <
News July 5, 2025
புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க இலவச பயிற்சி APPLY NOW

மதுரை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஆண்கள் ,பெண்கள், திருநங்கைகள் பயன்பெறும் வகையில் புகைப்படம், வீடியோகிராபிக்கு இலவச பயிற்சி நடைபெறவுள்ளது.மதுரை ரூட் செட்டில் வரும் 16ம் தேதி முதல் 30 நாட்களுக்கு நடைபெறும். உணவு, தங்குமிடம் இலவசம். முன்பதிவு செய்ய:94456-00561, 99446-51567. புகைப்பட கலைஞராக நினைபோருக்கு SHARE செய்யுங்க.
News July 5, 2025
மதுரையில் 11ம் வகுப்பு மாணவி கர்ப்பம்

மதுரையைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி கர்ப்பமுற்றார். விசாரணையில் பள்ளிக்கு பேருந்தில் செல்கையில் ஒருவர் பழக்கமாகி காதலித்தது தெரிந்தது. அவரது முகவரி தெரியாத நிலையில், அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியுடன் ஆட்சியரிடம் அவரது தாய் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு காப்பகத்தில் மாணவி தங்க வைக்கப்பட்டுள்ளார்.