News January 18, 2026
தருமபுரி: வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க ஆசையா?

தமிழக அரசு, வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பதற்கு தேவையான விதைகள், செடிகள் அடங்கிய (கிட்) இலவசமாக வழங்க ‘மாடித்தோட்டம் திட்டம்’ அறிமுக படுத்தியுள்ளது. இதற்கு இங்கு <
Similar News
News January 28, 2026
தருமபுரி: EB பில் – ஸ்காலர்ஷிப் வரை இனி whatsapp-ல்!

தருமபுரி மக்களே! 78452 52525 எனும் வாட்ஸ் ஆப் சேவை தமிழக அரசால் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் இ-சேவை மையங்களுக்குச் செல்லாமலேயே அரசு சேவைகளை உங்கள் அலைபேசி மூலமாகவே பெற முடியும். இதன் மூலம் EB கட்டணம், ஸ்காலர்ஷிப் திட்டங்கள், பஸ் டிக்கெட் எடுப்பது, உங்கள் பகுதி சார்ந்த புகார்கள், பத்திரப் பதிவுகள் என 50-க்கும் மேற்பட்ட சேவைகளை வீட்டிலிருந்த படியே பெறலாம்.( SHARE IT )
News January 28, 2026
தருமபுரியில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

நல்லம்பள்ளி தூணை மின் நிலையத்தில் இன்று (ஜன.28) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உம்மியம்பட்டி, T. கானிகரள்ளி, செட்டிக்கோம்பை, சந்திர நல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
News January 28, 2026
தருமபுரி: இனி பத்திர நகல் – எல்லாம் WhatsApp-ல்!

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும். இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. உடனே Share பண்ணுங்க..!


