News January 18, 2026

மயிலாடுதுறை: இனி அலைச்சல் வேண்டாம்!

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியா செல்லாமல், நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் அளிக்களாம். இதற்கு செல்போனில் TN CM HELPLINE என்ற <>appஐ பதிவிறக்கம் <<>>செய்து, அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க.!

Similar News

News January 30, 2026

மயிலாடுதுறை: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

image

மயிலாடுதுறை மக்களே இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News January 30, 2026

மயிலாடுதுறை: அரசு வேலை – கடைசி வாய்ப்பு!

image

மத்திய அரசு வருமான வரித்துறையில் Sport’s Quota பிரிவில் காலியாக உள்ள Stenographer, Tax Assistants மற்றும் Multi-Tasking Staff பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 97
3. வயது – 18 – 27
4. சம்பளம்: ரூ.18,000-ரூ.81,100
5. தகுதி: 10th, 12th, டிகிரி/விளையாட்டு தகுதி
6. கடைசி தேதி: 31.01.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK <<>>HERE
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News January 30, 2026

மயிலாடுதுறை: மகளிருக்கு பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவ மகளிருக்கு வலைப்பழுது பார்த்தல், வலைகளை மறுசுழற்சி செய்தல், இறால் வளர்ப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் 04364-271455, 7904428026, 6369864872 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!