News January 18, 2026
ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடக்கூடாது: அன்புமணி

2026-ல் நடத்தப்படவுள்ள TET அட்டவணையை TRB இதுவரை வெளியிடவில்லை என அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆசிரியர் பணியில் சேர்ந்து அதைத் தக்க வைத்துக்கொள்ள விரும்பும் 4 லட்சம் பேரின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் TRB அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது எனவும் சாடியுள்ளார். ஆசிரியர்களை நட்டாற்றில் விட்டுவிடாமல், எளிய பாடத்திட்டத்துடன் கூடிய சிறப்பு தேர்வை அரசு உடனடியாக அறிவிக்கவும் வலியுறுத்தினார்.
Similar News
News April 20, 2026
முடி வளர்ச்சிக்கு இந்த கசாயம் குடிங்க!

முடி வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பப்பாளி இலை கசாயம் குடிக்கும்படி சித்த மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர் ✱செய்முறை: பப்பாளி இலையின் காம்பு & நடுநரம்புகளை அகற்றிவிட்டு, 3 ஸ்பூன் அளவு வருமாறு இலையை அரைக்கவும் ✱அத்துடன் அரைத்த இஞ்சி சேர்த்து, 2-4 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு, வடிகட்டி, தேவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். இப்பதிவை நண்பர்களுக்கும் பகிரவும்.