News January 18, 2026

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு..

image

ரேஷன் அட்டையை தொலைத்துவிட்டதால் பலரும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது. உங்கள் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது வீட்டில் எங்கேனும் வைத்துவிட்டு கிடைக்காமலிருந்தாலோ கவலை வேண்டாம். <>tnpds.gov.in<<>> கிளிக் பண்ணுங்க. அதில், செல்போன் எண், Captcha மற்றும் செல்போனுக்கு வரும் OTP-யை பதிவிடுங்கள். பின்னர், Smart Card print என்பதை அழுத்தினால், டூப்ளிகேட் கார்டு பிரிண்ட் செய்யலாம்.

Similar News

News April 19, 2026

ராணிப்பேட்டை: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஏப் -14) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர், பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News April 15, 2026

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.

error: Content is protected !!