News January 18, 2026

சாத்தூர்: ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை

image

சிவகாசி பள்ளப்பட்டி சாலையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா(23). கூலி வேலை செய்து வரும் இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனை இவரது பாட்டி கண்டித்ததால் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் ராஜா சாத்தூர் ரயில் நிலையம் அருகில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரிமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News

News January 21, 2026

விருதுநகர்: மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

ராஜபாளையம் உப மின் நிலையத்தில் இன்று(ஜன.21) பராபரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதே போல் நாளை(ஜன.22) எரிச்சநத்தம், நரிக்குடி, பரளச்சி, முத்துராமலிங்கம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இத்துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதியில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News January 21, 2026

விருதுநகரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜனவரி 23 காலை 10 முதல் மாலை 3 மணி வரை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. கல்வித்தகுதி: 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை தகுதியானவர்கள் பங்கேற்கலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!