News January 18, 2026

திருப்பூர்: 12th படித்தால் ஆதார் துறையில் வேலை

image

திருப்பூர் மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <>க்ளிக்<<>> செய்து தங்கள் சுய விவரங்கள், மாவட்டத்தை SELECT செய்ய வேண்டும். தேர்வு அடிப்படையில் ஆட்கள் பணியமர்த்தப்படுவர். SHARE பண்ணுங்க.

Similar News

News February 15, 2026

திருப்பூர்: கட்டாயம் உங்கள் போனில் இருக்க வேண்டிய எண்கள்!

image

1. மனித உரிமைகள் ஆணையம் : 044-22410377,

2. அரசு பேருந்து குறித்த புகார்கள் : 1800-599-1500,

3. ஊழல் புகார் தெரிவிக்க : 044-22321090,

4. குழந்தைகளுக்கான அவசர உதவி : 1098,

5. முதியோருக்கான அவசர உதவி : 1253,

6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி : 1033,

7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க.

News February 15, 2026

திருப்பூர் அருகே திமுகவில் கூண்டோடு ஐக்கியம்!

image

திருப்பூர் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கலைஞர் கடலில் மடத்துக்குளம் மேற்கு , மடத்துக்குளம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மாற்று கட்சியை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர் . இந்த நிகழ்வில் மடத்துக்குளம் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

News February 14, 2026

திருப்பூர் மாநகரில் இரவு ரோந்து பணி விவரம்

image

திருப்பூர் மாநகரில் இன்று (பிப்.14) இரவு 11:00 மணி முதல் காலை 6:00 மணி வரை ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ரோந்து அதிகாரிகளை தொடர்புகொள்ள ஏதுவாக பகுதிவாரியான எண்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!