News January 18, 2026
தஞ்சாவூர்: இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

சாத்தனூரைச் சேர்ந்த காளிதாஸ் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவரது மனைவி சங்கீதா தனது தந்தை வீட்டிற்குச் சென்று வந்ததை காளிதாஸ் செல்போனில் தொடர்புக் கொண்டு கண்டித்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சங்கீதா, கணவருக்கு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Similar News
News April 20, 2026
தஞ்சை: மது பாட்டில்கள் கடத்தல் – 3 பேர் கைது

கும்பகோணம் அருகே உள்ள சாத்தனூர் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மற்றும் ஸ்கூட்டரை மறித்து சோதனை செய்தனர். அதில் காரைக்காலில் இருந்து 48 மது பாட்டில்கள் கடத்தி வந்ததை போலீசார் கைப்பற்றினர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருவிடைமருதூர் விக்னேஷ், அஜித் குமார், பிரதீப் 3 பேரையும் கைது செய்து, வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.