News January 18, 2026

புதுவை: 110 மருத்துவ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

புதுவை, காரைக்கால் ஜிப்மரில் 110 முதுநிலை மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு. இந்த பணிக்கு 3 ஆண்டு பதவி வழங்கப்படும், ஜிப்மர் மண்டல புற்றுநோய் மையத்தில் வரும் பிப்ரவரி 9, 10,மற்றும் 11-ஆம் தேதிகளில் காலையில் எழுத்து தேர்வு, மதியம் நேர்காணல் நடக்கிறது. ஜிப்மர் இணையதளத்தில் வரும் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
என ஜிப்மர் இயக்குனர் வீர்சிங் நேகி தெரிவித்துள்ளார்.

Similar News

News February 17, 2026

புதுச்சேரி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

image

புதுச்சேரி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்கு RTO அலுவலகம் செல்லா வேண்டாம். <>இந்த லிங்கில்<<>> சென்று மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.!

News February 17, 2026

புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News February 17, 2026

புதுச்சேரி: சிலிண்டர் மானியம் வருதா? CHECK IT

image

கூகுளில் <>mylpg<<>> என்று இணையத்தளத்தில் சென்றால், 3 கியாஸ் சிலிண்டர்களின் படங்கள் இருக்கும். அதில் நீங்கள் வாங்கும் சிலிண்டரை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து உங்கள் மொபைல் எண்ணை போட்டால், OTP வரும். அந்த நம்பரையும் போட வேண்டும். பின்னர், View Cylinder Booking History அல்லது Subsidy transferred என்ற விருப்பத்தை கிளிக் செய்தால் நீங்கள் மானியம் தொடர்பான விவரங்களை பார்க்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!