News January 18, 2026

SIR லிஸ்டில் பெயர் இல்லையா? ஆன்லைனில் விண்ணப்பிக்க..

image

<<18885691>>வாக்காளர் பட்டியலில்<<>> பெயர் சேர்க்க இன்றே கடைசி நாள். பெயர் இல்லாதவங்க, <>https://voters.eci.gov.in/<<>> இணையதளத்திற்கு செல்லுங்க *New Voter Registration-ஐ கிளிக் செய்யுங்க *படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும் *Correction Of Entries என்பதை கிளிக் செய்தால், அடுத்ததாக படிவம் 8 கிடைக்கும். பெயர், முகவரி, DOB உள்ளிட்ட திருத்தங்களை செய்து சமர்ப்பிக்கலாம். இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்.

Similar News

News January 30, 2026

BREAKING: கூட்டணி முடிவை சொன்னார் விஜய்

image

தேர்தலை தனியாக எதிர்கொள்ள தயாராகுங்கள் என நிர்வாகிகளிடம் விஜய் வெளிப்படையாக கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் – TVK கூட்டணியில் இணையலாம் என கூறப்பட்ட நிலையில், இந்த அதிரடி முடிவை விஜய் எடுத்துள்ளதாக தெரிகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்கு சதவீதம், கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்கும் என சிலர் ஆலோசனை வழங்கியதாகவும், வேட்பாளர் தேர்வை தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

News January 30, 2026

திருப்பதி லட்டு கலப்படம்: ₹250 கோடிக்கு ஊழல்!

image

திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில், 36 பேர் மீது CBI குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 2021–24 காலகட்டத்தில், 68 லட்சம் கிலோ போலி நெய்யை விநியோகம் செய்து, ₹250 கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பால், எண்ணெய்யை பயன்படுத்தாமல் பாமாயில் போன்றவற்றை பயன்படுத்தி போலி நெய் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 9 TTD அதிகாரிகள் & 5 பால் துறை நிபுணர்கள் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

News January 30, 2026

வெள்ளி இன்று கிலோவுக்கு ₹10,000 விலை குறைந்தது

image

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த <<18999179>>தங்கம்<<>>, வெள்ளி விலை இன்று(ஜன.30) பெரும் அளவில் குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ₹10 குறைந்து ₹415-க்கும், கிலோவுக்கு ₹10,000 குறைந்து ₹4,15,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 1 அவுன்ஸ்(28g) 2% விலை வீழ்ச்சியடைந்ததே இந்திய சந்தையில் வெள்ளி விலை குறைய காரணமாகும்.

error: Content is protected !!