News January 18, 2026

ரப்பர் சீட் திருடிய நபரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்

image

அருமனை சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து ரப்பர் சீட் திருடுவதாக புகாரி எழுந்தது கடந்த இரு தினங்களுக்கு முன்பு சுமார் 200 கிலோ ரப்பர் சீட்டுகள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் திருடு போனது இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் இன்று இரவு காரோடு பகுதியில் ரப்பர் சீட் திருடியதாக நபர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

Similar News

News February 11, 2026

குமரி: கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

image

கன்னியாகுமரி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் LPG கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணுக்கு அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். எல்லாரும் தெரிஞ்சுக்க மறக்காம ஷேர் பண்ணுங்க.

News February 11, 2026

குமரி: இளைஞர் விஷம் குடித்து தற்கொலை

image

தெள்ளாந்தியை சேர்ந்தவர் ஜாவின் பிரபாகர் (31). இவருக்கு திருமணமாக வில்லை. இதனால் விரக்தியில் இருந்து வந்த இவருக்கு மனநலம் பாதிப்பும் இருந்தது. இதற்கு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் விஷம் குடித்தார். மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார். பூதப்பாண்டி போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

News February 11, 2026

குமரி: நில E.C, சிட்டா இனி Whatsappல்…!

image

கன்னியாகுமரி மக்களே, நிலத்துக்கான E.C வில்லங்க சான்றிதழ் வேணுமா? இ<>ங்கு க்ளிக் <<>>செய்து hi அனுப்புங்க, (Registration Department) என்ற பிரிவில் ‘வில்லங்கச் சான்றிதழ்’ (E.C) யை தேர்வு செய்யுங்க. அதில் மாவட்ட பெயர், சார்பதிவாளர் அலுவலகம், சர்வே எண் பதிவிட்டால் சுலபமாக Whatsappல் E.C பிடிஎப் -ஆக வந்துவிடும். இதில் சிட்டாவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க…

error: Content is protected !!