News May 6, 2024
விழுப்புரம் மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம்

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில், விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் – 90.42 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர்கள் – 95.71 % தேர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News August 27, 2025
விழுப்புரம்: மாதம் 96,000க்கு மேல் சம்பளத்தில் வேலை

தி நியூ இந்திய இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி விண்ணப்பிக்க ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும், வயது 21க்கு மேல் இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் 96,000க்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது. மேலும் எழுத்து & நேர்முக தேர்வும் நடத்தப்பட இருக்கிறது, விருப்பமுள்ள்ளவர்கள் ஆகஸ்ட்-30குள் இந்த<
News August 27, 2025
விழுப்புரம் லாட்ஜில் விபச்சாரம் செய்த மேலாளர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் சுற்றியுள்ள சில லாட்ஜ்களில் விபசாரம் நடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. புகாரின் பேரில் விழுப்புரம் போலீசார் நேற்று ஆக.26 நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரபல லாட்ஜில் சோதனையிட்டபோது 2அழகிகளை வைத்து மேலாளர் தட்சணாமூர்த்தி (45) விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேலாளர் மற்றும் அவருடன் இருந்து இருவர் என 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News August 27, 2025
விழுப்புரம்: விநாயகர் சதுர்த்திக்கு இதை பண்ணுங்க

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி இன்று பக்திபூர்வமாக கொண்டாடப்படுகின்றது. புதன்கிழமையில் வரும் சதுர்த்தி சிறப்புமிக்கதாக கருதப்படுகிறது. ▶வீட்டில் விநாயகர் சிலை வைக்கும் இடத்தில் பன்னீர், தீர்த்தால் சுத்தம் செய்ய வேண்டும். ▶மலர்களுடன் கோலமிட்டு வைக்க வேண்டும். ▶அருகம்புல், எருக்கம்பூ மாலையால் அலங்கரிக்க வேண்டும். வழிபாட்டிற்கு சிறந்த நேரம் காலை 7:45–8:45,10:40–1:10, மாலை 5:10–7:45ஷேர் பண்ணுங்க