News January 17, 2026
கடலூரில் 24 சதவீதம் மழை குறைவு!

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் (ஜன.1) முதல் இன்று (ஜன.17) வரை இயல்பாக 21.1 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் இதுவரை 16 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் இயல்பை விட 24 சதவீதம் மழை குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை மையம் இன்று தெரிவித்துள்ளது.
Similar News
News February 8, 2026
கடலூர்: ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் முழு விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (பிப் 7) இரவு 10 மணி முதல் இன்று (பிப் 8) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.