News January 17, 2026

கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா..? ஒரு CALL போதும்!

image

கள்ளக்குறிச்சி மக்களே போலீஸ் உங்கள் மீது தேவையற்ற வன்முறையில் ஈடுபட்டாலோ, ஆம்புலன்ஸ் சேவை, விபத்து, வன்முறை, சீண்டல் போன்ற எவ்வித அவசர உதவிக்கும் 112, 1070 ஆகிய ஹெல்ப் லைன் எண்களைத் தொடர்பு கொள்ளலாம். உங்களது புகார்களை தெரிவித்தால் உடனடியாக தீர்விற்கான உதவிகள் வழங்கப்படும். இந்த தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

Similar News

News February 3, 2026

கள்ளக்குறிச்சி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் தெரிந்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க!

News February 3, 2026

போக்குவரத்து துறை அமைச்சர் ஆலோசனை கூட்டம்!

image

கள்ளக்குறிச்சியில் இன்று புதிய பேருந்து நிலையம் திறப்புவிழா நடைபெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வந்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் சுற்றுலாத்துறை மாளிகையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கராபுரம், ரிஷிவந்தியம் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News February 3, 2026

கள்ளக்குறிச்சியில் பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம், பெண் குழந்தைகள் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

error: Content is protected !!