News January 17, 2026

கூட்டணி முடிவு வெளியானது.. அதிரடி திருப்பம்

image

தமிழகத்தில் PM மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட பதாகையில் TTV போட்டோ இடம்பெற்றது விவாதத்தை கிளப்பியது. இந்நிலையில், கூட்டணி பற்றி உரிய நேரத்தில் ‘உரியவர்கள்’ அறிவிப்பார் என்று TTV தினகரன் கூறியுள்ளார். இதனால் அவர் மீண்டும் NDA கூட்டணியிலேயே இணைவார் என்றும், அதனை PM மோடி அறிவிக்க வாய்ப்புள்ளது எனவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். உங்கள் கருத்து என்ன?

Similar News

News February 2, 2026

பிப்ரவரி 2: வரலாற்றில் இன்று

image

*உலக சதுப்பு நில நாள் *1896 – சுதந்திர போராட்ட வீரர் வெ.அ.சுந்தரம் பிறந்தநாள் *2010 – நடிகர் ஹனீஃபா நினைவு நாள் *2023 – நடிகர் கே. விஸ்வநாத் நினைவு நாள்

News February 2, 2026

விமல் படத்திற்கு 3 விருதுகள்.. கொந்தளிக்கும் கோலிவுட்

image

TN அரசின் திரைப்பட விருதுகளில் விமலின் ‘சண்டைக்காரி’ படத்திற்கு சிறந்த திரைப்படம், ஆர்ட் டைரக்‌ஷன், பின்னணி பாடகர் பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால், இப்படி ஒரு படம் தியேட்டரில் வெளியாகவில்லை என்றும், ஓடிடி தளத்திலும் இல்லை எனவும் கோலிவுட் வட்டாரங்கள் கொந்தளிக்கின்றன. படத்தின் இயக்குநர் ஆர்.மாதேஷ் தேர்வுக்குழுவில் உள்ளதால், தனக்கு தானே விருது அறிவித்துக் கொண்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

News February 2, 2026

₹16 லட்சம் கோடிக்கு முதலீடுகள்: அஸ்வினி வைஷ்ணவ்

image

பட்ஜெட்டில் ரயில்வேவுக்கு ₹2.77 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். இது ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்குகளை நோக்கியது என தெரிவித்துள்ளார். இதில் ₹20,000 கோடி ரயில்வேஸ் மேம்பாட்டுக்கும், பயணிகள் பாதுகாப்புக்கு செலவழிக்கப்படும் என்ற அவர், புதிதாக அறிவிக்கப்பட்ட 7 அதிவேக ரயில் தடங்களால் ₹16 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்படும் எனக் குறிப்பிட்டார்.

error: Content is protected !!