News January 17, 2026

இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

image

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்திற்குத் தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <>படிவத்தைக் கிளிக்<<>> செய்யுங்கள். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News February 15, 2026

இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடக்குமா?

image

பல தடைகளை தாண்டி இன்று நடைபெற உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்காக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் அதற்கு வருண பகவான் ஒத்துழைப்பாரா என்பதுதான் தெரியவில்லை. ஆமாங்க, போட்டி நடைபெறும் கொழும்புவில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தடையின்றி போட்டி நடந்தால் பேட்டிங், பவுலிங்கில் வலுவாக உள்ள இந்தியாவே வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

News February 15, 2026

அமித் ஷா கூட்டத்தில் சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோன்

image

புதுச்சேரியில் நேற்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அமித் ஷா பேசிக் கொண்டிருந்த போது திடீரென ட்ரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு படையினர் அதை சுட்டு வீழ்த்தினர். பின்னர், ட்ரோனை பறக்கவிட்டது திருநள்ளாறைச் சேர்ந்த லோகேஷ் என்பதும், பொதுக்கூட்டத்தை யூ டியூப்பில் பதிவேற்ற படம்பிடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

News February 15, 2026

இன்றைய நல்ல நேரம்

image

▶பிப்ரவரி 15, மாசி 3 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 3:30 PM – 4:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.

error: Content is protected !!