News January 17, 2026

கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

Similar News

News April 7, 2026

கடலூர்: தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் இன்று (06.04.2026) ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், 2026-சட்டமன்ற பொதுத் தேர்தலில் 100% வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் பொருட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவது குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

News April 7, 2026

கடலூர்: பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு

image

சிதம்பரம் அடுத்த வல்லம்படுகையை சேர்ந்தவர் விவசாயி விநாயகமூர்த்தி (50). இவர் வல்லாத்துரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்கு நடந்து சென்ற போது, அவரது காலில் பாம்பு கடித்தது. பின்னர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விநாயகமூர்த்தி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

error: Content is protected !!