News January 17, 2026
பெரம்பலூர்: ஆசிரியர் குடும்பத்திற்கு ரூ.1 கோடி?

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரசு பள்ளியின் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் (50). இவர் சென்னையில் நடந்த போராட்டத்தின் போது தற்கொலை முயற்சி செய்து, கடந்த 14-ம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில், தற்கொலை செய்துகொண்ட பகுதிநேர ஆசிரியர் கண்ணனின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி உதவி வழங்க வேண்டும், என்று தமிழக அரசுக்கு பகுதிநேர ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News February 9, 2026
பெரம்பலுர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க!
News February 9, 2026
பெரம்பலுர்: லைசன்ஸ் எடுக்க இனி அலைய வேண்டாம்!

பெரம்பலுர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News February 9, 2026
பெரம்பலுர்: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

பெரம்பலுர் மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் இந்த <


