News January 17, 2026
பந்தலூர் அருகே அதிரடி: இருவர் கைது

பந்தலூர் அருகே சேரம்பாடி போலீசார் நடத்திய சோதனையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சேரங்கோடு சோதனைச் சாவடியைச் சேர்ந்த தங்கையா (63) என்பவரிடமிருந்து 80 மதுபாட்டில்களும், படச்சேரியைச் சேர்ந்த பெரியசாமி (39) என்பவரிடமிருந்து 22 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், 102 மதுபாட்டில்களைக் கைப்பற்றி இருவரையும் சிறையில் அடைத்தனர்.
Similar News
News February 11, 2026
நீலகிரி இரவு ரோந்து காவலர் விபரம்!

நீலகிரி மாவட்டத்தில் (10.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.