News January 17, 2026
சின்னாளப்பட்டியில் ரயில் விபத்து – ஒருவர் பலி

சின்னாளப்பட்டி முருகன்பட்டி ரயில்வே மேம்பாலத்தில், சுமார் 55 வயது மதிக்கத்தக்க நபர் சரக்கு ரயில் உரசியதில் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். தகவலறிந்த திண்டுக்கல் ரயில்வே காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 20, 2026
திண்டுக்கல் ரோந்து போலீசார் விவரம்!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 11 -மணி முதல் காலை 6- மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரமும் அவர்களை தொலைபேசி எண்ணையும் வெளியிட்டுள்ளது பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என அறிவித்துள்ளது.