News May 6, 2024
PBKS-ஐ பதம் பார்த்த தேஷ்பாண்டே, ஜடேஜா

நேற்று நடந்த PBKS அணிக்கு எதிரான போட்டியில் CSK வெற்றிபெற முக்கிய காரணமாக இருந்தவர் துஷார் தேஷ்பாண்டே. 2ஆவது ஓவரில் ஜானி பேர்ஸ்டோவ், ரிலீ ரோசோவ் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதன்பின் பந்துவீச வந்த ஜடேஜா, PBKSயின் தொடக்க ஆட்டக்காரர் பிரப்சிம்ரன் சிங், சாம் கரன், அஷூதோஷ் ஷர்மா ஆகியோர் விக்கெட்டை வீழ்த்தினர். இதனால் CSK வெற்றி மிகவும் எளிதாக அமைந்துவிட்டது.
Similar News
News April 15, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.