News January 17, 2026

மாநகரில் இரவு காவல் படை அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி இன்று ஜனவரி 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு முதல் நாளை காலை 6 மணி வரை நெல்லை மாநகரப் பகுதியில் போலீசாரகம் வாரியாக காவல் பணியில் இருக்கும் அதிகாரிகள் விபரத்தை மாநகர காவல் துறை இன்று இரவு வெளியிட்டுள்ளது அவரது கைபேசி எண் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் உதவிக்கு இவர்களை தொடர்பு கொள்ளலாம்.

Similar News

News January 22, 2026

நெல்லை : பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு க்<>ளிக்<<>> செய்யுங்க (அ) சமூக நல அலுவலரை அனுகுங்க. SHARE பண்ணுங்க.

News January 22, 2026

BREAKING: நெல்லை நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

நெல்லை பாளை பகுதியில் மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் தற்போது சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 22, 2026

நெல்லை : மாத ஓய்வூதியம் + ரூ.20,000 திருமண தொகை – APPLY!

image

நெல்லை மக்களே மாத ஓய்வூதியம், கல்வி செலவு ரூ.8000, திருமண உதவிதொகை ரூ. 20,000, கர்ப்பிணி உதவிதொகை ரூ. 18,000, இலவச காப்பீடு என அனைத்தும் அரசு பணியாளர்கள் மட்டுமல்ல தினக்கூலி பணியாளர்கள், சொந்த தொழில் செய்பவர்களுக்கு தமிழக அரசு வழங்குகிறது. இதெல்லாம் கிடைக்க இங்கு <>க்ளிக்<<>> செய்து ஆதார், பணிச்சான்று, ரேஷன் கார்டு, வங்கி விவரங்களுடன் விண்ணப்பித்தால் நலவாரிய அட்டை கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பயன் பெறலாம்.SHARE பண்ணுங்க!

error: Content is protected !!