News January 16, 2026

சென்னை: போன் தொலைந்தால் இதை பண்ணுங்க!

image

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இங்கு  <>கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

Similar News

News January 31, 2026

சென்னை: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

சென்னையில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 31, 2026

சென்னை: அரசு ஆபீஸில் தீக்குளித்த நபர்

image

விருதுநகரைச் சேர்ந்​தவர் ஆல்​பர்ட் ​(30). மாற்றுத்திற​னாளி​யான இவர், வேளச்​சேரி வெங்​கடேஸ்​வரா நகரில் தங்கி உள்​ளார். இவர் பசுமை வழிச்​சாலை​யில் உள்ள மாநில மனித உரிமை​கள் ஆணை​யத்​தில் புகார் மனு அளிப்ப​தற்​காக நேற்று காலை சென்ற போது, நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டிருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் பெட்​ரோல் ஊற்றி தீ வைத்​துக் கொண்​டார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News January 31, 2026

சென்னையில் குடிநீர் நிறுத்தம்

image

நீர்ப்பரிமாற்ற குழாயில் ஏற்பட்டுள்ள கசிவை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பிப்.1-ந் தேதி (நாளை) காலை 6 மணி முதல் 2-ந்தேதி காலை 10 மணி வரை தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்ட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!