News January 16, 2026
கள்ளக்குறிச்சி:காணும் பொங்கலுக்கு இன்னும் பிளான் பண்ணலையா?

கள்ளக்குறிச்சி மக்களே காணும் பொங்கலை கொண்டாடுவதற்கு நீங்கள் குடும்பத்துடன் செல்லவேண்டிய இடங்கள் 1.கல்வராயன் மலை, 2.வெள்ளிமலை, 3. மேகம் அருவி,4.கொமுக்கி அணை, மேற்கண்ட இடங்களுக்கு சென்று காணும் பொங்கலை சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடுங்கள், மேலும், இதை சேர் பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
வேலைவாய்ப்பு துறை சார்பில் மாவட்ட திறன் குழு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் மாவட்ட திறன் குழு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் அரசின் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
News January 29, 2026
குறள் வார விழா போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் குறள் வார விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், இன்று (29.01.2026) அவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தார். இதில் அரசு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பங்கேற்பு சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர்.
News January 29, 2026
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பணிகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


