News January 16, 2026

தி.மலையில் இப்படி ஒரு இடம் இருக்கா?

image

தி.மலை மக்களே! காணும் பொங்கலுக்கு குடும்பத்தோடு சுற்றிபார்க்க வழக்கமான இடத்திற்கு செல்லாமல், புதிய இடத்தை திட்டமிட்டு செல்லுங்கள். அந்த வகையில், திருவண்ணாமலையில் உள்ள 1. பிக் உப் டாம், 2. பீமா பால்ஸ். 3. தென்மலை பால்ஸ் போன்ற அமைதியான இடங்களுக்கு சென்று இந்த நன்னாளில் புதிய நினைவுகளை உருவாக்குங்கள். மேலும், உங்களுக்கு புதிதாய் தெரிஞ்ச இடங்களை கமெண்ட் பண்ணுங்க. (SHARE IT)

Similar News

News April 20, 2026

தி.மலை: கூண்டோடு கட்சி தாவல்!

image

தண்டராம்பட்டு ஒன்றியம் தானிப்பாடி மாவட்ட விளையாட்டு துறை ஒன்றிய செயலாளர் பொன் தனுசுவின் திமுக கட்சி அலுவலகத்தில் நேற்று அதிமுக மற்றும் பாமக, பாஜகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!